SrilasriKalidass Swamikal
 
Sri La Sri Kalidas Swamikal Sri La Sri Kalidas Swamikal Sri La Sri Kalidas Swamikal

சத்குருவே துனை
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே

சத்குருவே துனை
ஸ்ரீ ரஸ்து
ஹரி ஓம்-தத்-ஸத்

ஓம் சக்தியாய் சிவமாய் தனிப்பெறும்
முக்தியாகிய முதலை துதிசெய்ய
சொற்பொருள் நல்குவல் சித்தியானை
தான் செய்ய பொற்பதமே

 
ஓம் ஸ்ரீலஸ்ரீ காளிதாஸ் சுவாமிகள் ஜீவசமாதி திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கொடைக்கானல் ரோட்டில் உள்ள ஆஸ்ரமத்தில் அமைந்துள்ளது.
 
அன்புடையீர், வணக்கம்,
நிகழும் பிலவ வருடம் பங்குனி மாத் 12ம் நாள் (26-03-2022) சனிக்கிழமை, நவமி திதியும், பூராட நட்சத்திரமும் கூடிய சுப யோக சுபதினத்தல் ஸ்ரீலஸ்ரீ காளிதாஸ் சுவாமிகளின் 36-ஆம் ஆண்டு குருபூஜை விழா காலை 10.30 மணிக்கு பழனி, கொடைக்கானல் ரோடு சாலையில் உள்ள தர்தாஸ்ரமத்தில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாய் வந்து குருபூஜையில் கலந்து கொண்டு குருவருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்,
இங்ஙனம்,
ஸ்ரீலஸ்ரீ காளிதாஸ் சுவாமிகளின் அடியார்கள்
 
நன்கொடை வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தவும்
 

ACCOUNT DETAILS

ACCOUNT NAME: SRILASRI KALIDAS SWAMIGAL DHARMASHRAMAM
ACCOUNT NUMBER: 020205300010517
IFSC CODE: DLXB0000202
DHANALAKSHMI BANK

 
தொடர்புக்கு

+91 9344346219, +916382244703,+91 960055501